25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


காசி பின்னணியில் ஓர் உணர்ச்சிகரமான காவியம் – ‘சின்ன சின்ன ஆசை’!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காசி பின்னணியில் ஓர் உணர்ச்சிகரமான காவியம் – ‘சின்ன சின்ன ஆசை’!

நடிகை மதுபாலா மற்றும் இந்திரன்ஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. இவர்களுடன் அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 19 அன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியானது.

இயக்குனர் வர்ஷா வாசுதேவ் படம் பற்றிக் கூறுகையில்:

"புனித நகரான காசியில், முற்றிலும் எதிர்பாராத சூழலில் சந்திக்கும் ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே உருவாகும் ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை (Emotional bond) மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது."

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News